FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools

FlexiSign-Pro Tutorials: How to use Auto Serialized Tools 

FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6


Introduction

TAMIL

வணக்கம், Auto serialized இந்த tools பற்றிய செயல் முறை விளக்க video ஏற்கனவே எனது YouTube சேனலில் பதிவிட்டுள்ளேன். ஆனால் அந்த Auto serialized tools  இருப்பதை மறந்து விட்டேன்.  "PD0001-01 " இது  போன்று (400 Nos.)   எழுத்துக்களுடன் கூடிய எண்களை கிட்டதட்ட 3 மணி நேரமாக கம்ப்யூட்டரில் வடிவமைத்து கொண்டு  எனது நேரத்தை வீணடித்து விட்டேன், இறுதியில் இந்த tools பற்றிய எண்ணம் மனதில் எழுந்த்து. பிறகு இந்த  Auto serialized tools பயன்படுத்தி 2 நிமிடத்தில்  "PD0001-01 " இது  போன்று (400 Nos.)   எழுத்துக்களுடன் கூடிய எண்களை வடிவமைத்து முடித்தேன். எளிதாக முடிக்க வேண்டிய வேலையை கிட்டத்தட்ட 3மணி  நேரமாக செய்து நேரத்தை வீணாக்கிவிட்டேன். இது போன்ற நிறை tools உள்ளது அவற்றை எனது YouTube channelல் post செய்துள்ளேன், அனைவரும் இது போன்ற tutorial videoவை பார்த்து தங்களது வேலை எளிதாக முடித்துக்கொள்ளுங்கள், நன்றி

ENGLISH

Hello, Auto serialized I have already posted a video on my YouTube channel explaining the procedure for these tools. But I forgot that Auto serialized tools exist. I wasted my time designing numbers with letters like "PD0001-01" (400 Nos.) On the computer for almost 3 hours. Eventually, the thought of these tools came to mind. Then I finished designing numbers with letters like "PD0001-01" (400 Nos.) In 2 minutes using these Auto serialized tools. I wasted 3 hours without remembering about this Auto serialized Tool. There are a lot of tools like this that I have posted on my YouTube channel, Everyone watch this tutorial video like this and finish their work easily, thank you



Tutorial is below

FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

 Flexisign-pro open செய்து கொள்ளுங்கள்.

 Open Flexisign-pro.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

அதில் Main Toolbar சென்று Rectangle Tools (R) click செய்யுங்கள்.

Go to the Main Toolbar and click on Rectangle Tools (R).



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

உங்களுக்கு தேவையான அளவில் சதுரமோ அல்லது செவ்வகத்தையோ              உருவாக்குங்கள்.

Make a square or rectangle the size you want.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

மீண்டும் Main Toolbar சென்று outline click செய்யுங்கள்.

Go back to the Main Toolbar and click on Outline ( optional )



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

உங்களுக்கு தேவையான அளவில் border உருவாக்கிக்கொள்ளுங்கள்.

Create as much border as you need. ( optional )



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

பிறகு உங்களுக்கு தேவையான வார்த்தையை type செய்து நீங்கள்                            உருவக்கியுள்ள கட்டத்தின் நடுவில்  அந்த வார்த்தையை சரியாக                            பொருந்துமாறு வைத்துக்கொள்ளுங்கள்.

       Then type the word you want and make sure that word fits exactly in the middle of the grid you have created.


அதற்கு முன் தேவையான வார்த்தைகளின் பட்டியலை தயார்செய்து அவற்றை ஒரு notepad file உருவாக்கி desktopல் save செய்து கொள்ளுங்கள்.

Before that make a list of required words and create a notepad file and save it on the desktop.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

அடுத்தாக flexisign-pro சென்று  ஏற்கனவே நாம் உருவாக்கியிருந்த வார்த்தையுடனிருக்கும் கட்டத்தை select செய்தபிறகு Arrange>Auto serialize என்பதை click செய்யுங்கள்.

Next, go to flexisign-pro and select the grid with the word we have already created and then click on Arrange> Auto serialize.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

Serialization-Layout என்ற menu நமக்கு காண்பிக்கும், அதில் மேலுள்ள படத்தில் இருப்பது போல் காட்டும். அந்த menuவில் நாம் வைத்திருக்கும் வார்த்தையையும் காட்டும்.

The Serialization-Layout menu will show us what it looks like in the image above. It also shows the word that we have in that menu.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

Serialization-Layout menuவில் காட்டிய வார்த்தையை select செய்து அதன் கீழே browse... எனும் button இருக்கும், அதை click செய்யுது அதில் நீங்கள் save செய்து வைத்திருந்த notepad fileஐ open செய்யுங்கள்.

Select the word displayed in the Serialization-Layout menu and it will have a browse ... button at the bottom, click on it and open the notepad file that you saved.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

பிறகு அந்த menuவில் Number of columns என்பதில் உங்களுக்கு எப்படி கட்டங்கள் வரிசைப்பட வேண்டுமோ அதற்கு தகந்தாற்போல் கூட்டி குறைத்துக்கொள்ளலாம்.

Then in that menu, you can add and subtract the number of columns as per the order in which you want to sort the grids.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

Menuவில் காட்டும் வார்த்தையை select செய்து Next>  என்ற buttonஐ click செய்யுங்கள்.

Select the word that appears in the menu and click the Next> button.



FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

FlexiSign-Pro Tutorials : How to use Auto Serialized Tools
Flexisign-pro 8.6

பிறகு Serialization-Data Source என்ற menuவில் உங்களின் வார்த்தைகளை பட்டியலிட்டு காட்டும். அந்த menuவில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் Finish buttonஐ click செய்யுங்கள், Finish செய்தவுடன் நீங்கள் பட்டியலிட்ட வார்த்தைகள்  தனித்தனியாக கட்டத்திற்குள் வைத்து வரிசைப்படுத்தி Flexisign-pro pageல் வைத்துவிடும். அவற்றை எடுத்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி

It then lists your words in the Serialization-Data Source menu. Click the Finish button without making any changes to the menu, Once finished, the words you have listed will be sorted separately within the grid and placed on the Flexisign-pro page. We can take them and use them.  Thanks

Tutorials video is below



FlexiSign-Pro Download is below




Download Now

No comments:

Post a Comment

Best unique vector image 01

  Best unique vector image Best unique vector image 01 **Introduction** When it comes to design, a unique vector image can make all the diff...

Popular Posts