Styles (Tamil + English)

🎨 Prompt Style Tags – Styles

Use these style tags to define the artistic tone or feel of your AI-generated image. Below are detailed explanations in both Tamil and English.

  • 🎬 Cinematic: Movie-style lighting and composition.
    திரைப்படம் போன்ற ஒளி மற்றும் காட்சிப் பாணி.
  • 🧑 Portrait: Focused on face or person.
    முகம் அல்லது மனிதரை மையமாகக் கொண்ட ஓவியம்.
  • 🧚 Fantasy Art: Magical and mythical visuals.
    மந்திரம் மற்றும் புராணங்கள் சார்ந்த கற்பனை ஓவியம்.
  • 🌸 Anime: Japanese cartoon-style visuals.
    ஜப்பானிய அனிமே பாணி – மிகப்பெரிய கண்கள், அழகான தோற்றம்.
  • 🎭 Expressive: Emotion-rich, powerful strokes.
    உணர்வுகள் மற்றும் வலிமை வாய்ந்த ஓவிய பாணி.
  • 🖌 Digital Painting: Digitally painted effect.
    மென்பொருள் மூலம் வரையப்படும் ஓவிய வடிவம்.
  • 📚 Comic: Western comic book style.
    காமிக் புத்தக பாணி.
  • 📖 Manga: Japanese black-and-white comic style.
    ஜப்பானிய மங்கா – கருப்பு & வெள்ளை கோடுகளுடன்.
  • 🎮 Pixel Art: Retro 8-bit style images.
    பழைய game பாணி – பிக்சல் அடிப்படையிலான ஓவியம்.
  • 🌆 Cyberpunk: Neon lights, dark futuristic theme.
    தொழில்நுட்ப உலகம், neon ஒளியுடன்.
  • 💧 Watercolor: Soft, flowing paint texture.
    நீர்வண்ணம் போல மென்மையான கலர் கலப்பு.
  • ✏ Line Art: Outline-based drawings.
    நேர்கோட்டுகளால் வரையப்பட்ட ஓவியம்.
  • 🖋 Ink Drawing: Black ink sketch style.
    கருப்பு மை கொண்டு வரையப்பட்ட ஓவிய பாணி.
  • 🎨 Concept Art: Used for early-stage ideas and visuals.
    படம் உருவாகும் முன்பாக திட்டமிடும் ஓவியம்.
  • 🧱 3D Render: 3D modeled image output.
    மூன்றாம் பரிமாண (3D) காட்சி.
  • 🔺 Low Poly: Minimal, geometric 3D art.
    குறைந்த கோணங்களுடன், எளிய 3D வடிவம்.
  • 📸 Realistic: Close to real life visuals.
    உண்மையென தோன்றும் காட்சி.
  • 🖼 Photorealistic: Looks exactly like a photograph.
    புகைப்படத்தையே போல மிக நுணுக்கமான பாணி.
  • 💤 Surrealism: Dream-like and strange art.
    அற்புதமான, கனவுப் போல் தோன்றும் ஓவியம்.
  • 👻 Dark Fantasy: Horror + fantasy crossover.
    இருண்ட, பயமுறுத்தும் கற்பனை உலகம்.
  • 🌙 Dreamlike: Soft, emotional, surreal tone.
    மென்மையான, கனவுப் போல் தோற்றம் தரும் ஓவியம்.
  • 🕵 Noir: Black-and-white crime/mystery tone.
    கறுப்பு & வெள்ளையில் பழைய போலீஸ் பாணி.
  • 🎨 Pop Art: Bright, bold, comic-inspired style.
    பிரகாசமான, வண்ணமயமான கலை பாணி.
  • 🎨 Graffiti: Street wall spray-paint style.
    தெரு ஓவியமாக ஸ்ப்ரே பாணியில் வரையப்பட்டது.

Explore all 21 visual tags used in the Grafix AI Studio Prompt Tool. Click any number below to see Tamil-English explanations.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
← Back to Prompt Tool
GF_TAG_V1 - Owned by GrafixPrompt.com

No comments:

Post a Comment

Featured Post

Hollywood Style Multi Character Poster Prompt Guide

Ultimate Multi Character Movie Poster Prompt Guide for AI Image Generation AI image generation உலகில் மிகவும் பிரபலமான மற்றும் கண்களை கவரு...

Popular Posts