Monday, October 18, 2021

Easy Font Extraction from Mobile Apps: A Step-by-Step Tutorial

How to Extract Font in the Mobile App?

மொபைல் செயலியிருந்து எப்படி அதிலுள்ள எழுத்துருக்களை எடுப்பது என்பது பற்றிய செயல்முறை

Tutorial on how to retrieve fonts from a mobile app

Mobile App
Mobile App

Discover the simplest way to extract fonts from any mobile app with our clear, step-by-step guide. Perfect for designers and typographers on the go!

இது போன்ற மொபைல் அப்ளிகேஷன்களில்  நல்ல எழுத்துருக்களை இருப்பதை பார்த்திருப்பீர்கள் அவற்றை பதிவிறக்கம் எப்படி செய்வது என்று பலருக்கு தெரியாது, அந்த மொபைல் அப்ளிகேஷனை அவர்களது மொபைலில் install செய்து அதில் இருக்கும் எழுத்துக்களின் பெயர்களை வலைத்தளத்தில் தேடி அல்லது வாட்சப்   குழுவில் உள்ளவர்களிடம்  உதவிகேட்டு பயன்படுத்துவது வழக்கம். இந்த செயல்முறை நீங்களே எப்படி உங்களுக்கு தேவையான எழுத்துருக்களை மொபைல் அப்ளிகேஷன்களிலிருந்து எடுத்துக்கொள்ளும் செயல் முறை தான் இது 

You may have noticed that mobile applications like this have good fonts and many people do not know how to download them.  This process is how you can extract the fonts you need from mobile applications yourself



Mobile App
Mobile App

Download the mobile application you need from the websiteவலைத்தளத்திலிருந்து உங்களுக்கு தேவையான மொபைல் அப்ளிக்கேசனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்  



7zip download
7zip download

பிறகு google search சென்று அதில் 7zip download என்று type செய்து search செய்யுங்கள்

Then google search and type "7zip download" in it and search



7zip download
7zip download

அடுத்து 7zip  வலைத்தளத்தின் முகவரியை Google search காட்டும் அதனுள் செல்லுங்கள் 

Next, go to the Google search that shows the address of the 7zip website

இதில் உங்களுக்கு தேவையான operating system எதுவோ அதற்குண்டான download லிங்கில் சென்று download செய்யுங்கள்

Go to the download link and download any operating system you need

உங்களது operating system Windows என்றால் அதில் 64 bit மற்றும் 32 bit என்றும் இருக்கும் அதில் உங்களது operating system 64 bit அல்லது 32 bit எது என கண்டறிந்து அதற்குண்டான லிங்கில் download செய்யவும். (நமது கம்ப்யூட்டர் 32bit அல்லது 64 bit கண்டறியும் முறையை வரவிருக்கும்  tutorial videoவில் தெரிந்து கொள்ளலாம்)

If your operating system is Windows, both 64-bit and 32-bit, find out which operating system is 64-bit or 32-bit and download the link below. ( We will learn how to detect our computer 32bit or 64 bit in the upcoming tutorial video )

7zip download
7zip download

உங்களது operating system 64 bit அல்லது 32 bit எதுவாக இருந்தாலும் 

32 bit தேர்வுசெய்து download செய்து கொள்ளுங்கள்

Whether your operating system is 64 bit or 32 bit, easy way Select 32 bit and download



7zip
7zip

7zip அப்ளிகேஷனை download செய்த பிறகு அவற்றை உங்களுது கம்ப்யூட்டரில் install செய்து கொள்ளுங்கள்

After downloading the 7zip application, install it on your computer



How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?


After installing it on your computer, open 7zip and double click on the drive on which you have already downloaded the mobile application as indicated above.கம்ப்யூட்டரில் install செய்த பிறகு 7zip open செய்து கொள்ளுங்கள், மேலே சுட்டிக்காட்டியுள்ளபடி நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ள மொபைல் அப்ளிகேஷனை எந்த driveல் வைத்திருந்தீர்களோ அங்கு சென்று double click செய்யுங்கள் 



How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

Double click செய்தபிறகு அந்த மொபைல் அப்ளிகேஷனில் உள்ள  fileகளை காட்டும் அதில் folders இருக்கும், அதில் பெரும்பாலும் assets என்ற folderல் தான் font folder இருக்கும்.  

After double-clicking, it will show the files in the mobile application which will have folders, most of which will be the font folder in the assets folder.



How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

அந்த assets கோப்புக்குள் செல்லுங்கள் அதில் font folder இருக்கும் அதனுள் சென்றால் அந்த மொபைல் அப்ளிகேஷனில் இருக்கும் அனைத்து எழுத்துருக்களை காட்டும்

Go to the assets file which has a font folder and if you go inside it will show all the fonts in that mobile application.



How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

How to Extract Font in the Mobile App?
How to Extract Font in the Mobile App?

 நீங்கள் அதில் இருக்கு அனைத்து எழுத்துருக்களையும் select all செய்துகொள்ளுங்கள். இந்த எழுத்துருக்களுக்கு என்று தனியாக my கம்ப்யூட்டரில் சென்று ஒரு folder உருவாக்கிக்கொள்ளுங்கள். அதில் select செய்திருந்த எழுத்துருக்களை drag & drop செய்நாங்கள் அந்த எழுத்துருக்கள் அனைத்தும் அதிலிருந்து வந்துவிடும், பிறகு நீங்கள் எழுத்துருக்களை பயன்படுத்திக்கொள்ளலாம், நன்றி

Select all the fonts you have in it.  Go to my computer and create a folder for these fonts separately.  Drag & drop the selected fonts in it and all those fonts will come out of it, then you can use the fonts, thank you


Videos is Below

1 comment:

Best unique vector image 01

  Best unique vector image Best unique vector image 01 **Introduction** When it comes to design, a unique vector image can make all the diff...

Popular Posts