Camera Setups (Tamil + English)

📸 Prompt Tags – Camera Setups

These tags define how the camera is positioned or framed in your AI-generated image. Each tag includes a Tamil and English explanation.

  • Close-up: Very close framing – focuses on face or object detail.
    முகம் அல்லது ஒரு சிறு பொருளை நெருக்கமாக காட்டும் காட்சி.
  • Wide Shot: Shows the subject and surroundings fully.
    முழு உடலுடன் சுற்றியுள்ள சூழ்நிலையையும் காண்பிக்கும் காட்சி.
  • Drone Shot: Aerial view from above (like a drone).
    மேலிருந்து பறக்கும் ட்ரோனின் பார்வையில் காட்டப்படும் காட்சி.
  • Over-the-shoulder: View from behind a character, showing what they see.
    ஒரு subject-ன் பின்புறத்தில் இருந்து முன்னிலை காட்சியை காண்பிக்கும் பார்வை.
  • POV (Point of View): From the character’s eye – immersive experience.
    கதாபாத்திரத்தின் பார்வையில் நேரடியாக காட்சி – first-person view.
  • Tilt Shot: Camera tilted for dramatic or unstable feel.
    சற்று சாய்ந்த கேமரா கோணம் – திகில் அல்லது எதிர்பாராத சூழ்நிலை காட்ட.
  • Tracking Shot: Camera follows the subject’s movement.
    ஒரு subject-ஐ தொடர்ந்து செல்லும் கேமரா – கம்பியுடன் தொடரும் காட்சி.

Explore all 21 visual tags used in the Grafix AI Studio Prompt Tool. Click any number below to see Tamil-English explanations.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
← Back to Prompt Tool
GF_TAG_V1 - Owned by GrafixPrompt.com

No comments:

Post a Comment

Featured Post

15+ Free Vector Sticker Cut Prompts – Animals, Roses & Tattoo (Cricut & AI Ready)

15+ Free Vector Sticker Cut Prompts – Cricut & Tattoo Ready 🎨 15+ Free Vector Sticker Cut Prompts – Cricut, Tattoo...

Popular Posts